Monday, March 30, 2015

Love Failure Tamil Kavithai Images and Photos of various Tamil Poem Quotes to Whatsapp Facebook

Regain your failure love by sharing the Tamil Kaviithai pictures through whatapp, facebook, etc to express your sadness and bring back the feelings and heart touching memories through images

You can download the 

Love Failure Kavithai 1 - Tamil
உண்மையாக நேசிபபவர்களை ஒரு நிமிடம், 
கண்களை மூடி நினைக்கும் போது, 
பிரிவின் ஏக்கம் விழி ஓரம் காசிகிர கண்ணீர் துளிகளில் தெரியும்


Love Failure Kavithai 1 - English
Unmaiyaga nesipavargalai oru Nimidam,
Kangalai moodi ninaikum bothu,
pirvin yekkam vizhi oram kasigira kanneer thuligalil therium.
Feel your true love.

 


Love Failure Kavithai 2 - Tamil
காதல் கடந்து சென்றாலும் ,
என்னை பார்க்கும் நீல உன்னையும் பார்க்கும், 
என் நினைவுகளை, 
உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்

Love Failure Kavithai 2 - English
Kadal kadanthu sentralum,
ennai parkum nila unnaium parkum, 
en nenaivukalai, 
unnidam kondu vanthu serkum

Love Failure Kavithai 3 - Tamil
ஒரு முறை சந்தித்தேன் பல முறை சிந்திக் வைத்தாயீ  இப்போது பல முறை சிந்திக்கிறேன்,
ஒரு முறையாவது சந்திப்போமா என்று


Love Failure Kavithai 3 - English
Oru murai santhithen pala murai sinthika vaithai.Ippothu pala murai sinthikiraen, oru muraiyavathu santhipoma endru.



Love Failure Kavithai 4 - Tamil
ஒரு முறை சந்தித்தேன் பல முறை சிந்திக் வைத்தாயீ  இப்போது பல முறை சிந்திக்கிறேன்,
ஒரு முறையாவது சந்திப்போமா என்று.



Love Failure Kavithai 4 -
English
Oru murai santhithen pala murai sinthika vaithai.Ippothu pala murai sinthikiraen, oru muraiyavathu santhipoma endru.



Love Failure Kavithai 5 - Tamil
கண்ணே உன் அழகிற்கு சிலை வடிக்க வில்லை,
அதற்கு பதிலாக என்னையே வடித்தேன்


Love Failure Kavithai 5 - English
kanne un algirku sillai vadika villai,
atharku pathilaga ennaiye vadithenn.


Love Failure Kavithai 6 - Tamil
என் காதலை சொன்னவிதம் தவற,
இல்லை,
நான் கதளித்தவலேய் தவற
ஒரு பதில் சொல்லிவிடு,
உன் மௌனத்தால் கொள்ளதே

Love Failure Kavithai 6 - English
En kathalai sonnavitham thavara,
illai,
nan kathalitha'valea thavar?
Oru pathil sollividu,
un mownathal kolathae.


Love Failure Kavithai 7 - Tamil
உன்னை பார்க்க துடிக்கும் கண்களுக்கு பாதை தெரியவில்லை.
உன்னை நினைத்து துடிக்கும் இதயத்துக்கு திசை தெரியவில்லை.

 Love Failure Kavithai 7 - English
Unnai paarka tudikkum kangalukku padhai teriyavillai.
Unnai ninaithu tudikkum idhayathukku disai theriyavillai.